Dear Channel Partners,
How are You all?
COVID -19 உலகையே ஆட்டிப்படைக்கும் இந்த
நிலைமையில் இந்தியா மிக விரைவாக செயல்பட்டு
வைரஸை கட்டுப்படுத்தியுள்லதை மிகவும் வரவேற்கிறேன்.
வைரஸ் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும்
மிகவும் பாதித்து உள்ளது
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து
போன்ற வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது
இதேபோல் ஒரு நிலைமை 2009 ஆம் ஆண்டு உலகிற்கு
ஏற்பட்டது அமெரிக்க பொருளாதாரம் மிகவும் வலுவிழந்த நிலையில் அந்த நாட்டு தலைவர்கள்
மக்களிடம் மிகவும் ஊக்கப்படுத்தியது என்னவென்றால் நெட்வொர்க் மார்க்கெட்டிங்.
மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதாவது ஒரு
நெட்ஒர்க் இல் சேர்ந்து தங்களுடைய வருமானம் மற்றும் நாட்டு பொருளாதாரத்தை உயர்த்துங்கள்
பில்கேட்ஸ், பில்கிளிண்டன் போன்ற உலகத்திற்கு
மிக அறிமுகமான மனிதர்கள் தொலைக்காட்சியில் நேரடியாக மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்
அதேபோன்ற நிலைதான் இன்று உள்ளது இன்று
இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் செய்யவும்
மக்களுக்கு ஏதாவது ஒரு வருமானம் பெறவும் நெட்வொர்க் மார்க்கெட்டிங் முறையே மிக
சரியான வழியாக இருக்கும் நீங்கள் BGM DIGITAL MARKETING/BARAKESHOP நிறுவனத்தில் தரமான
பொருட்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் போது உங்களுக்கு ஒரு வருமானம் கிடைக்கும்
மார்க்கெட்டிங் செய்வது
எப்படி ?
ஒரு பொருளையோ அல்லது சேவையையோ மற்றவர்களுக்கு சரியான முறையில் எடுத்துச் சொல்லி அவர்களை அந்த
சேவையோ அல்லது அந்த பொருளை உபயோகப்படுத்த்
வைப்பதுதான் மார்க்கெட்டிங்
BGM நெட்வொர்க் மார்க்கெட்டிங் முறையில்
மாதம் INR 500000/ வரை வருமானம் ஈட்ட முடியும்
ஆனால் அதற்கு சரியான முறையில் அணுகுமுறை பயிற்சி மற்றும் NETWORK MARKETING பற்றி 80%
சரியான அறிவு பெற்றால் மட்டுமே நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும் நீங்கள் சேர்ந்துள்ள நிறுவனத்தின்
பொருட்கள் சேவைகள் மற்றும் அதனை எவ்வாறு மற்றவர்கள் எடுத்துச் சொல்வது என்ற அறிவை நாம்
அடைய வேண்டும்
முதலில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் பற்றிய
எதிர்மறையான கருத்துக்களை நாம் அகற்றவேண்டும் ஒரு நெட்வொர்க்கில் பொருட்களை விற்பனை
செய்யும் விற்பனை பிரதிநிதி, சரியான பொருட்களை தேர்ந்தெடுக்க ஆலோகர்,குழுவை மேற்பார்வை
செய்து சிறப்பான முறையில் வழிநடத்தும் LEADER என்று பல வகையான திறமை உள்ளவர்கள் தான் NETWORK
மிக பெரிய அளவில் வெற்றி பெற முடியும்
மாதம் ரூபாய் 5 லட்சம் வருமானம் ஈட்ட வேண்டுமானால் அதற்கான வழிகளை மிகவும் புத்திசாலித்தனமாகவும்
சாதுர்யமாகவும் செயல்படுத்தவேண்டும்
உங்களுடைய கல்லூரி படிப்பு ஒரு நிலையான
வேலையை பெற்று தரும் ஆனால் நீங்கள் பல புத்தகங்களை
படித்து பெறும் அறிவு மூலமாக மட்டும் உங்களது வாழ்கை மிகவும் வளமாக மாற்ற முடியும்.
நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கான தகுதியை வலது கொள்ள வேண்டும்.
சிறந்த NETWORK LEADER களின் புத்தகங்கள்,வீடியோ,ஆடியோ,மூலம்
உங்கள் தகுதியை வளர்த்து அதனை உங்களது குழுக்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி கொடுக்க
வேண்டும்
உங்களது குழுவை எப்போதும் உற்சாகத்துடன்
வைத்திருக்கும் திறமை வேண்டும்
RELATIONSHIP
ஒரு சிறந்த NETWORK MARKETING LEADER அவருடைய குழுக்கள்இல் உள்ள
அனைவருக்கும் சரியான
ஆலோசகராகவும் அவர்களின் வருமானத்தை உயர்த்துவதற்கு வழிகாட்டியாகவும் இருப்பவர்
உங்களை உங்கள் குழுவில் உள்ளவர்கள்
எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் உங்களுடைய அணுகுமுறை இருக்க
வேண்டும்
நீங்கள் உங்களுடைய ஒவ்வொரு புதிய நபரிடமும் நேரடியாக/ வாட்ஸாப்ப் குரூப் மூலமாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு வருமானம் ஈட்ட சரியான வழிமுறையை
செய்து தரவேண்டும் அல்லது கற்றுத்
தர வேண்டும்
ஒவ்வொரு NETWORK தலைவனுடைய ஆலோசனைகள் அவரது வழிகாட்டுதல் மூலமாகவே கடை நிலையில் உள்ளவர்கள்
வெற்றி பெற முடியும் எந்த
ஒரு நபரும் நிறுவனத்தின் பொருட்களுக்காகவும் நிறுவனம் கொடுக்கும் வருமானத்திற்காக சேர்வதை விட ஒரு
லீடர் நமக்கு உதவி செய்து நம்முடைய
பொருளாதார நிலைமையை உயர்த்துவார் என்றே எண்ணத்தில் இணைகிறார்கள் எனவே ஒரு லீடர்
மிகவும் பொறுப்புடனும் அன்புடனும் அவர்களை வழிநடத்த வேண்டும் தங்களுடைய குழுவில் உள்ள சிறந்து விளங்கும்
நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சரியான முறையில் பயிற்சி அளிக்க வேண்டும்
ஒரு நெட்வொர்க் லீடரின்
அன்பு வழிகாட்டுதல் ஆலோசனை வழங்குதல் பொறுப்புடன் பதில் சொல்வது இவற்றின் மூலமே குழுவில் மக்கள் தானாகவே தங்களை இணைத்துக் கொள்வார்கள்
நிறுவனத்தின் மேல் இருக்கும் மதிப்பை
விட தன்னுடைய லீடர்ஸ் மேல் உள்ள மதிப்பு
அதிகரித்தால் அவர் எந்த நிலையில்
தோல்வி அடைய மாட்டார்
BGM DIGITAL MARKETING சேர எவ்வாறு அழைக்க வேண்டும் ?
புதியதாக ஒரு நபரை BGM
நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்தும்
முன் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
1. புதிய நபர்களுக்கு தேவையான ஆலோசனைகளை மட்டுமே வழங்க வேண்டும்
2.
BGM ECOMMERCE RESELLING BUSINESS மூலமாக வருமானம் ஈட்டும் முறையை எளிமையாக
,தெளிவாக அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்
உதாரணமாக
PHONE CONVERSATION -1
“ஹலோ
நான் KRISH பேசுகிறேன்.
நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள் ?
உங்களுடைய குடும்பதில்
உள்ள அனைவரும் எவ்வாறு உள்ளனர் ?
உங்கள் வேலை எப்படி செல்கிறது
?
என்று அன்புடன் விசாரிக்க வேண்டும்
நான் ஒரு மாதமாக ECOMMERCE RESELLING BUSINESS செய்து கொண்டிருக்கிறேன் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது சொல்லுங்கள் அதை பற்றிய விளக்கங்களை
உங்களுக்கு நேரடியாக வந்து கூறுகிறேன்
சென்றமாதம் ECOMMERCE நிறுவனத்தில் சேனல் பார்ட்னராக இணைந்து ரூபாய் 10 ஆயிரம் வரை வருமானம் பெற்றுள்ளேன்
மிகவும் எளிமையான முறையில் ஸ்மார்ட் போன் மூலமாக பணம்
ஈட்ட முடியும்
மற்றவர்:
எப்படி? ECOMMERCE ஐடியா
இல்லையே? நெட்வொர்க்
மார்க்கெட்டிங்?
நீங்கள்
கடையில் வாங்கும் அன்றாடம் உபயோகப்படுத்தும்
MIXIE,GRINDER,KITCHEN COOKWARE SET,KITCHN
APPLIANCES, BRANDED பொருட்களை குறைவான
விலையில் ONLINE மூலமாக விற்பனை செய்யும் ஒரு நிறுவனம்
நாம் நமக்கு தேவையான
பொருட்களை தேர்வு செய்து அதனை நமது வெப்சைட்
மூலமாக விற்பனை செய்ய முடியும் மேலும் FACEBOOK, WhatsApp ஷேர் செய்து விற்பனை
செய்து ஒரு தொகை நாம்
வருமானமாக பெற முடியும்
இது மிகவும் எளிதாக
நமது கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போன் மூலமாக செயல்பட
முடியும்
இதற்கான பயிற்சி மற்றும் நமக்கு ஒரு WEBPAGE ,மற்றும் COMPANY SUPPORT என்று அனைத்தும் வழங்குகிற
ஒரு நிறுவனம்
இதன் மூலமாக நான்
ஒரு வருமானம் பெற்று வருகிறேன்
நான் எனது வெளியூர்
மற்றும் உள்ளூர் நண்பர்கள் அனைவரிடத்திலும் ஷேர் செய்து அவர்களும்
இந்த நிறுவனத்தில் இணைத்து செயல் பட்டு வருவதனால் அவர்கள் விற்பனை செய்யும் பொருள்களினால் எனக்கும் ஒரு வருமானம்
கிடைத்து வருகிறது.
நீங்கள் விருப்பம் இருந்தால் உங்களுக்கு தகவல்களை ஷேர்
செய்கிறேன்
மற்றவர்: ஓகே
ப்ளீஸ் ஷேர் செய்யுங்கள்
எனக்கு யாரையும் தெரியாது. நான் எப்படி இந்த
பிசினஸ் செய்ய முடியும்?
உங்களுக்கு உதவுவதற்காக நிறுவனம் மற்றும் நாங்கள் சரியான பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குகிறோம்
நீங்கள் நிறுவனத்தின் CHANNEL PARTNER
FRANCHISE ஆக வேண்டுமென்றால் ரூ 5000 செலுத்த வேண்டும் அதற்கு உங்களுக்கு நிறுவனத்தின் WEBPAGE மற்றும் ஒரு பொருள் மற்றும்
TRAINING, நிறுவனத்தின் இணையதளம் மூலம் வாங்கும் பொருட்கள் அனைத்திற்கும் DISCOUNTS கிடைக்கும்
No comments:
Post a Comment