Monday, 6 April 2020

BGM NETWORK STORY

BGM  NETWORK  MARKETING ஏன் சேர வேண்டும்?
ஒரு சிறிய கதை ஒரு கிராமத்தில் ஒரு பல்பொருள் அங்காடி இருந்தது அதில் மக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கி சென்று கொண்டிருந்தனர் அந்த வழியாக வந்த  ஒருவர் அந்த பல்பொருள் அங்காடியை சுற்றிப் பார்த்தார் அந்த பல்பொருள் அங்காடியில் பொருட்கள் அனைத்தும் அதிகமான  விலையில்  வைத்து விற்கப்படுவதை அறிந்து கொண்டார் 
உடனடியாக அவர் ஒரு யோசனை செய்தார் அங்கிருந்த இளைஞர்களை அழைத்து இந்த பல்பொருள் அங்காடியில் எத்தனை பேர் தினமும் பொருள்கள் வாங்கி செல்கிறார்கள் என்று கேட்டார் உடனே அந்த இளைஞர்கள் குறைந்தபட்சம் ஆயிரம்  மக்கள் வரை  தினமும் ஆயிரம் ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை பொருட்கள் வாங்கி செல்கிறார்கள் 
உடனடியாக அவருக்கு ஒரு யோசனை தோன்றியது இளைஞர்களே நீங்கள் உங்களுக்கும் மற்றும் உங்கள் ஊர் மக்களுக்கும் பயன் பெறும் வகையில் ஒரு வியாபாரம் செய்யலாம் 

இந்த வியாபார முறை உலக நாடுக்ளிக் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மிகவும் வெற்றிகரமாக  மக்கள் ஒற்றுமையுடன் வியபாரம் செய்து பயன் பெற்று கொண்டு உள்ளனர்.
நீங்கள் உங்கள் மக்களிடம் நேரடியாக சென்று அவர்களுக்கும் ஒரு வருமானம் ஈட்டும் வகையில் ஒரு வாய்ப்பு உள்ளது என்று கூறி அவர்களை ஓரிடத்தில் கூடுமாறு கூறுங்கள்  நாளை நான் அந்த வியாபார முறையை உங்களுக்கு கற்று தருகிறேன் என்று கூறினார் 
அந்த மனிதர் நேரடியாக பல்பொருள் அங்காடி முதலாளியிடம் சென்று எனக்கு மதம் 5 லட்சம் வரை பொருள் வேண்டும் .
எனக்கு நீங்கள் எவ்வளவு குறைவான விலையில் பொருள் தர முடியும் ?
அந்த முதலாளி உங்களுக்கு  25  சதவீதம் முதல் 40   சதவீதம் வரை பொருளுக்கு ஏற்றால் போல் எனக்கு தர முடியும் என்று கூறினார்
மறுநாள் இளைஞர்களும் அவர் கூறியபடியே அனைத்து மக்களையும் ஒரு இடத்தில் கூட செய்தனர் அந்த மனிதர்  மக்களிடம் நேரடியாகச் சென்று உரையாற்றினார் 
இன்று முதல் அனைத்து மக்களும் என் மூலமாக பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் அந்த பொருட்களுக்கு நான் உங்களுக்கு சிறந்த விலையில் கொடுப்பது மட்டுமில்லாமல் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு உங்களுக்கு ஒரு சிறிய தொகையை திருப்பிக் கொடுக்க என்னால் முடியும் 
மக்கள் அனைவரும் அது எப்படி சாத்தியமாகும்? என்று கேட்டனர் 
அவர்,நீங்கள் 1000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் நான் உங்களுக்கு அந்த பொருளை 900 ரூபாய்க்கு கொடுக்க முடியும் 
அது மட்டுமன்றி உங்களுக்கு என்னிடம்  நீங்கள் அதிகமாக பொருட்கள் வாங்க வாங்க உங்களுக்கு ஒரு  தொகையை நான் திருப்பி   வழங்க முடியும் என்று கூறினார்  
மக்களில் உள்ள இளைஞர்கள் இதை உற்சாகமாக வரவேற்று இது எப்படி சாத்தியம் என்று கேட்டார்கள் 
அவர் கூறுகிறார் நான்  அந்த பல்பொருள் அங்காடிஇல்  பொருள் வாங்கப் போகிறேன் 1000 ரூபாய் பொருளை 700 ரூபாய்க்கு எனக்கு கிடைக்கும் 
எனவே  நான் உங்களுக்கு 1000 ரூபாய் பொருளை 900 ரூபாய் கொடுத்துவிட்டு மீதி 200 ரூபாய் உள்ள தொகையை நான்  60 சதவீதம் 40 சதவீதம் என்று பிரித்து 60% உங்களுக்கே திருப்பிக் கொடுக்கவும் நான் இதற்காக உழைத்தற்காகவும் 40% நான் எடுத்துக் கொள்வதாகவும் உள்ளேன் 
இதன் மூலம் 200 ரூபாய் 60 சதவீதம் 120 ரூபாய் உங்களுக்கும் 80 ரூபாய் எனக்கும் கிடைக்கும் 
இதே நீங்கள் ஒரு நாளைக்கு ஆயிரத்தில் இருந்து 5,000 பேர் நீங்கள் பொருள் வாங்கும் போது உங்களுக்கு மிகப்பெரிய தொகையாக திரும்ப கிடைக்கும்  இதைதான் "நெட்வொர்க் மார்க்கெட்டிங்" என்று கூறுகிறோம்

BGM நிறுவனமும் இதேபோல் ஒரு வியாபார முறையை இந்தியாவுக்கு அறிமுக படுத்துகிறது. அதாவது நீங்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் மிக்ஸி, கிரைண்டர் ஃபேன் டிவி ஃப்ரிட்ஜ் என்ற அனைத்து வகையான அனைத்து பிராண்டட் நிறுவனத்தின் பொருட்களை நீங்கள் கடையில் சென்று வாங்குவதைவிட நிறுவனத்தின் இணைய தளம் மூலமாக வாங்குவதினால் உங்களுக்கு டிஸ்கவுண்ட் கிடைப்பது மட்டுமில்லாமல் ஒரு தொகையை CASH  BACK  திருப்பி  வழங்கப்படும் 
இந்த நிறுவனதின் பொருட்கள் எல்லாம் நீங்கள் உபயோகப் படுத்தக் கூடிய பொருட்களே உங்களுக்கு நெட்வொர்க் முறையில் கிடைக்கும் 
நீங்கள் BGM நிறுவனத்தின் CHANNEL  PARTNER  இணைந்து உங்களுக்கு தேவையான பொருட்களை எங்களது நிறுவனத்தின் இணைய தளம் மூலமாக வாங்குவதினால்  உங்களுக்கு ஒரு தொகை திருப்பி அளிக்கப் படுகிறது மற்றும் நீங்கள் இந்த பொருட்களை மற்றவர்கள் வாங்குவதற்கு ஊக்கப்படுத்துவதனால்  உங்களுக்கும் ஒரு கமிஷன் தொகை பிரித்து அளிக்கப்படும்
மேலும் விவரங்களுக்கு 
7806805292 /93 /94


No comments:

Post a Comment