BGM
DIGITAL MARKETING
BGM GOLD SMART CARD எப்படி செயல் படுகிறது ?
BGM
GOLD SMART CARD என்பது
20% CASH VOUCHER DISCOUNT FACILITY CARD
நீங்கள்
BGM நிறுவனத்தில்
இல் CHANNEL PARTNER ஆக இணையும் போது உங்களுக்கு BGM JOINING KIT மூலம்
கிடைக்கிறது
இது
ஒரு வருடம் வேலிடிட்டி மற்றும் LIMITED TIME மட்டுமே
பயன் படும் ஓர் CASH VOUCHER DISCOUNT கார்டு.
BGM GOLD SMART CARD மூலம் நாம் எப்படி 20% CASH DISCOUNT பெற முடியும்?
BGM
GOLD SMART CARD உங்களுக்கு கிடைத்த பிறகு நீங்கள் WWW.BGMGOLDSMARTCARD.IN இணையதளம் இல் உங்களுடைய அடிப்படை தகவல்களை
தர வேண்டும்
நீங்கள்
பதிவு செய்த பிறகு உங்களுடைய USER ACCOUNT 3 முதல் 5 நாட்களில் ACTIVATE செய்யப்பட்டு
உங்களுக்கு MAIL மூலம் CONFIRMATION செய்ய படும்
உங்களுடைய
CONFIRMATION MAIL கிடைத்த பிறகு நீங்கள் BGM GOLD SMART CARD
. 16 DIGIT PIN NUMBER கொண்டு www.bgmgoldsmartcard.in இணையதளம் மூலம் உங்களுக்கு தேவையான 150+ பன்னாட்டு நிறுவனக்களின் பொருட்களை மற்றும் சேவைகளை தேர்வு
செய்து Rs 250 ,Rs 500, மற்றும்
RS 1000 மதிப்பிலான cash
voucher GENERATE செய்ய
வேண்டும்
இந்த
BGM GOLD SMART CARD கார்டு மூலமாக ஒரு நிறுவனத்தின் பொருட்களை
மற்றும் சேவைகளை, 3 முறை மட்டுமே, 20% DISCOUNT CASH VOUCHER GENERATE செய்ய முடியும்
அதாவது
Rs 1000 மதிப்பிலான cash
DISCOUNT voucher இல்
Rs 200 Discount மட்டுமே பெற
முடியும்
நீங்கள்
3 முறை BGM GOLD
CARD பயன் படுத்தும் போது உங்களுக்கு Rs600
cash voucher discount கிடைக்கும்
150 + மேற்பட்ட தரமான
நிறுவனத்தின் பொருட்களை நீங்கள் BGM GOLD கார்டு
மூலமாக வாங்கி பயன் பெறும் போது
உங்களுக்கு RS 90,00௦ மதிப்பில் CASH DISCOUNT பெற்று
பயன் பெற முடியும்
நீங்கள்
BGM நிறுவனத்தின் GOLD CARD மூலமாக ONLINE WEBSITE மற்றும் COMPANY RETAILS OUTLET
மூலமாக 20% CASH VOUCHER DISCOUNT சலுகைகளை பெற முடியும்
உதாரணமாக
மக்களுக்கு மிகவும் தெரிந்த FLIPKART மற்றும்
AMAZON இணையதளம் மூலமாக வாங்கும் அணைத்து பொருட்களுக்கும் 20% DISCOUNT
CASH VOUCHER GENERATE செய்து
பயன் பெற முடியும்
நீங்கள்
BGM GOLD SMART CARD மூலமாக,
PAYTM
MALL,
PAYTM,
FLIPKART,
AMAZON,
MYNTRA,
BOOK MY SHOW,
MAKE MY TRIP
PVR
CINEMAS, போன்ற நிறுவனங்களின் இணையதளங்களின் ONLINE சேவைகளை 20% CASH VOUCHER DISCOUNT பெற முடியும்
மேலும்,
நீங்கள் இந்த
BGM CARD கார்டு மூலமாக,
BATA,
NIKE,
LEVIS,
PETERENGLAND,
ARROW,
PLANET
FASHION,
LIFESTYLE
STORES , இது போன்ற மற்றும்
பல நிறுவனத்தின் company OUTLET மூலமாக 20% CASH VOUCHER DISCOUNT பெற முடியும்
மற்றும் நீங்கள்
அன்றாடம் உபயோகப்படுத்தும்
KFC,
PIZZA HUT
UBER EATS
ZOMATO
போன்ற நிறுவனங்களின்
சேவைகளை நீங்கள் இந்த BGM CARD கார்டு மூலமாக பெற முடியும்
ALUKKAS
TANISHQ
தங்க நகை விற்பனை
செய்யும் நிறுவனத்திலும் உங்களால் இந்த கார்டு மூலமாக 20% CASH VOUCHER DISCOUNT அதிக
பட்சமாக RS 600 பெற முடியும்
BGM GOLD SMART CARD உபயோகப்படுத்தும்
முன் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்
ஒரு முறை CASH
DISCOUNT வவுச்சர் GENERATE செய்து விட்டால் அதை மாற்றம் செய்ய இயலாது
CASH
DISCOUNT VOUCHER GENERATE செய்த பிறகு உங்களுக்கு அதிக பட்சமாக 2 மணி நேரத்திலுருந்து
24 மணி நேரத்தில் VOUCHER CODE ,நேரடியாக உங்கள் MAIL ADDRESS வந்து சேரும்
VOUCHER
CODE MAXIMUM 5 DAYS மட்டுமே VALIDITY
எந்த
சூழ்நிலையிலும் CASH VOUCHER
, பணமாக மாற்ற இயலாது
தவறான
VOUCHER GENERATION மற்றும்
LOST VOUCHER CODE, ஆனாலும்
BGM நிறுவனம்
பொறுப்ப்பு ஏற்காது
நீங்கள்
உங்களது BGM GOLD SMART CARD தொலைந்து
விட்டால் உடனடியாக BGM நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும்
GOLD SMART CARD பற்றி
எதாவது புகார்கள் இருந்தால் எங்களது WWW.BGMGOLDSMARTCARD.IN இணையதளத்தில்
உள்ள CUSTOMER CARE என்னை
அலுவலக நேரத்தில் தொடர்பு
கொள்ளவேண்டும்
அலுவலகம் நேரம்
காலை 10 மணி
முதல்
மலை
5 மணி
வரை
மேலும் தகவல்களுக்கு
உங்களது
நேரடியான
UPLINE அல்லது உங்களது TEAM LEADER தொடர்பு
கொள்ளவும்
மேலும் ஆலோசனைகளுக்கு
BGM நிறுவனத்தின்
அலுவலகத்தை
தொடர்பு
கொள்ளவும்
No comments:
Post a Comment